தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினி ; சேங்கொட்டை ; கொலை ; கருத்து ; தியானம் ; இயல்பு ; உருவம் ; காதலை வெளியிடும் குறிப்பு ; பாசாங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தியானம். பாவகமாயிருந்து (திருப்பு.608). 2. Cotemplation, meditation;
  • இயல்பு. (W.) 3. Natural state, innate propensity or disposition, nature;
  • சேங்கொட்டை. (யாழ். அக.) 2. Marking-nut ;
  • பாசாங்கு. பாவகம் பலவுஞ் செய்து (பெரியபு. திருநீலகண்ட. 26). 6. Pretence;
  • கருத்து. பாவக மின்னதென்று தெரிகிலர் (கம்பரா. கும்ப. 9). 1. Meaning; purpose; intention;
  • அக்கினி. பாவகப் பகுவாய் நாகம் (திருவாலவா. 36, 5). 1. Fire ;
  • உருவம். வேடனாம் பாவகங்கொடு நின்றது (தேவா.533, 1) 4. Appearance; form ;
  • காதலை வெளியிடும் குறிப்பு. 5. External expression of amatory feelings;
  • கொலை. (யா.ழைக்.) Murder ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. natural state; 2. meaning, purpose, கருத்து; 3. form, figure, appearance, உருவு; 4. imagination, conception, மனத்தோற்றம்; 5. the external expression of amatory feelings; 6. murder, கொலை.

வின்சுலோ
  • [pāvakam] ''s.'' Natural state, innate pro pensity or disposition; nature, state or condition of being, இயல்பு. 2. Meaning, purpose, intention, கருத்து. 3. Appearance, dress, figure, form, உருவு. 4. Imagination, conception, image, மனத்தோற்றம். (See பாவம், ''nature.'') 5. external expression of amatony feelings, அன்பு வெளிப்படுத்துகை. W. p. 618. B'HAVAKA. 6. Murder, கொலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāvaka. 1. Fire;அக்கினி. பாவகப் பகுவாய் நாகம் (திருவாலவா. 36, 5).2. Marking-nut; சேங்கொட்டை. (யாழ். அக.)
  • n. < pāpaka. Murder;கொலை. (யாழ். அக.)
  • n. < bhāvaka. 1.Meaning; purpose; intention; கருத்து. பாவகமின்னதென்று தெரிகிலர் (கம்பரா. கும்ப. 9). 2.Contemplation, meditation; தியானம். பாவகமாயிருந்து (திருப்பு. 608). 3. Natural state, innatepropensity or disposition, nature; இயல்பு. (W.)4. Appearance; form; உருவம். வேடனாம் பாவகங்கொடு நின்றது (தேவா. 533, 1). 5. Externalexpression of amatory feelings; காதலை வெளியிடும் குறிப்பு. (W.) 6. Pretence; பாசாங்கு.பாவகம் பலவுஞ் செய்து (பெரியபு. திருநீலகண்ட. 26).