தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையானவன் ; தூய்மைசெய்வோன் ; அக்கினி ; நஞ்சுதீர்க்கும் மருத்துவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிசுத்தஞ்செய்பவன். 2. Purifier;
  • பரிசுத்தன். பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் (கம்பரா. நாகபா.270). 1. Holy person;
  • விஷந்தீர்க்கும் வைத்தியன். விடநகுல மேவினு மெய்ப் பாவகனின் மீளும் (திருவருட்பயன், 57.) 4. One who cures poisonous bite;
  • அக்கினி. (பிங்.) நெடுங்கடற் பருகும் பாவகன் (கம்பரா.கவந்.14). 3. Fire;the God of Fire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire, நெருப்பு; 2. the god of fire, அக்கினிதேவன்; 3. a purifier; 4. one possessed of form (பாவகம்).

வின்சுலோ
  • ''s.'' One possessed of form, or shape, சொரூபி.
  • [pāvakaṉ] ''s.'' Fire, நெருப்பு. 2. The god of fire, அக்கினிதேவன். 3. A purifier, சுத்தஞ்செய்வோன். W. p. 531. PAVAKA. 4. See பாவகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāvaka. 1.Holy person; பரிசுத்தன். பறவையின் குலங்கள்காக்கும் பாவகன் (கம்பரா. நாகபா. 270). 2. Purifier;பரிசுத்தஞ்செய்பவன். (W.) 3. Fire; the God ofFire; அக்கினி. (பிங்.) நெடுங்கடற் பருகும் பாவகன்(கம்பரா. கவந். 14). 4. One who cures poisonousbite; விஷந்தீர்க்கும் வைத்தியன். விடநகுல மேவினுமெய்ப் பாவகனின் மீளும் (திருவருட்பயன், 57).