தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிதிற் செல்லமுடியாது சேய்மையிலுள்ள இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிதிற் செல்லமுடியாது தூரமாயுள்ள இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில் இருக்கிறான். Colloq. Distant, inaccessible place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வழங்காமூலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Distant,inaccessible place; எளிதிற் செல்லமுடியாது தூரமாயுள்ள இடம். அவன் எங்கேயோ பாழ்மூலையில்இருக்கிறான். Colloq.