தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடுறுதல் ; ஒளிமங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிமங்குதல். கண் பாழ்பட்டு (நாலடி, 306). 2. To lose lustre;
  • கேடுறுதல். வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று (குறள், 83). 1. To be ruined or desolated; to become waste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be ruined or desolated; to becomewaste; கேடுறுதல். வாழ்க்கை பருவந்து பாழ்படுதலின்று (குறள், 83). 2. To lose lustre; ஒளிமங்குதல். கண் பாழ்பட்டு (நாலடி, 306).