தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளைவுக்குதவாத நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளைவுக்குதவாத பூமி. (யாழ். அக.) Barren land;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரம்பு.

வின்சுலோ
  • ''s.'' Barren land.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Barrenland; விளைவுக்குவாத பூமி. (யாழ். அக.)