தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவடைதல் ; பயனறுதல் ; சீர்குன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனறுதல். பாழ்த்த பிறப்பு (திருவாச. 5, 16). 2. To become useless;
  • சீர்குன்றுதல். பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங் கிடந்தேற்கும் (கம்பரா. குகப். 70). 3. To be accursed, as a place or a house;
  • அழிவடைதல். 1. To go to ruin; to be laid waste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To go toruin; to be laid waste; அழிவடைதல். 2. To become useless; பயனறுதல். பாழ்த்த பிறப்பு (திருவாச. 5, 16). 3. To be accursed, as a place or ahouse; சீர்குன்றுதல். பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலங் கிடந்தேற்கும் (கம்பரா. குகப். 70).