தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பாழுக்கிறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீணாகக் காரியஞ்செய்தல். பாழ்க்கிறைத்துக்கழித்தீர் (அருட்பா, vi, உறுதிகூறல். 2). to labour in vain;
  • [பாழ்நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்] Lit., to irrigate a barren land;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பாழ் +. Lit., to irrigate a barren land. [பாழ்நிலத்துக்குத் தண்ணீரிறைத்தல்] To labour in vain;வீணாகக் காரியஞ்செய்தல். பாழ்க்கிறைத்துக்கழித்தீர்(அருட்பா, vi, உறுதிகூறல். 2).