தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுமை ; வலிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுமை. பாழிமையான கனவில் (திவ். பெரியதி. 11, 2, 6). 1. Emptiness;
  • வலிமை. மது சூதன் பாழிமையிற்பட்டு (திவ். திருவாய். 2, 1, 5). 2. Strength;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாழி. 1. Emptiness; வெறுமை. பாழிமையான கனவில் (திவ்.பெரியதி. 11, 2, 6). 2. Strength; வலிமை. மதுசூதன் பாழிமையிற்பட்டு (திவ். திருவாய். 2, 1, 5).