தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனில்லாததாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனற்றதாகச் செய்தல். என்னறிவை யெல்லாம் பாழாக்கி யெனைப் பாழாக்கும் (தாயு. கற்புறு. 5). To spoil, mar, waste, destroy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To spoil, mar, waste, destroy; பயனற்றதாகச்செய்தல். என்னறிவை யெல்லாம் பாழாக்கி யெனைப்பாழாக்கும் (தாயு. கற்புறு. 5).