தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைவந்து இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படை தங்குதல். பாலையமன் றிறங்கி (தனிப்பா. i, 373, 12). To encamp in a war-expedition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாளையமெழும்பு-தல் pāḷaiyam-eḻum-pu-v. intr. < id. +. To start on an expedition; சேனை கிளம்புதல். (யாழ். அக.)
  • v. intr. < id. +. To encamp in a war-expedition; படை தங்குதல். பாளையமன் றிறங்கி (தனிப்பா. i, 373, 12).