தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்வீரரின் மக்களாய் அரசன் செலவிற் படைவீரராவதற்கு வளர்க்கப்படுவோன். Pond. Son of a warrior brought up and trained as a soldier, at the king's expense;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாளையம்வாங்கிப்போ-தல் pāḷaiyam-vāṅki-p-pō-v. intr. < id. +. To changethe camping place, as an army; படை இடம்விட்டுப் பெயர்ந்து செல்லுதல். Pond.
  • n. < பாளையம் +. Son of a warrior brought upand trained as a soldier, at the king's expense;போர்வீரரினன் மக்களாய் அரசன் செலவிற் படைவீரராவதற்கு வளர்க்கப்படுவோன். Pond.