தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஜயநகரவேந்தராட்சியில் சிறிய நாட்டதிபராக ஆண்டுவந்த தலைவர்கள். பாளையக்காரர் பணங்களுக்கங் காளனுப்பும் வல்லமையும் (பணவிடு. 22). Poligars;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாளையம் +. [T. pāḷegādu, K. pāḷeyagāraru, M.pāḷayakkār.] Poligars; விஜயநகரவேந்த ராட்சியில்சிறிய நாட்டதிபரா ஆண்டுவந்த தலைவர்கள். பாளையக்காரர் பணங்களுக்கங் காளனுப்பும் வல்லமையும்(பணவிடு. 22).