தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளிறக்குவோர் கைக்கொள்ளும் வெட்டுக்கத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளிறகுவோர் கைக் கொள்ளுங் கத்தி. Toddy-drawer's knife;

வின்சுலோ
  • ''s.'' A toddy-drawer's knife.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாளை +.Toddy-drawer's knife; கள்ளிறக்குவோர் கைக்கொள்ளுங் கத்தி.