தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோறு ; பாற்சோறு ; குழம்பு ; பட்டுப்புடைவை ; விதானச்சீலை ; பணித்தூசு ; கண்டசருக்கரை ; பச்சைக்கருப்பூரம் ; சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாற்சோறு. 2. Rice boiled in milk;
  • சோறு. (பிங்.) 1. Boiled rice;
  • சந்தனம். (தைலவ. தைல.) 2. Sandal paste;
  • பச்சைக்கர்ப்பூரம். அடகு புலால் பாகு பாளி தமு முணணான் (தொல். சொல். 279, இளம்.). 1. Medicated camphor;
  • குழம்பு. 3. Liquid of a thick consistency;
  • பட்டுவர்க்கம். (பிங்.) 1. Silk garment;
  • . 2. See பாளி2. வீரபாளிதப்படாம் (திருக்காளத். பு. பஞ்சாக்கர. 69).
  • கண்டசருக்கரை. (பிங்.) Sugar-candy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sugar candy, கற்கண்டு; 2. rice boiled in milk; 3. boiled rice, சோறு; 4. camphor, கற்பூரம்; 5. silk-cloth, பட்டுப்புடவை.

வின்சுலோ
  • [pāḷitam] ''s.'' Raw sugar, sugar-candy. See பாணி. W. p. 596. P'HANITA. 2. Rice boiled in milk, பாற்சோறு. 3. Boiled rice, சோறு. 4. Camphor, கருப்பூரம். (Compare பாலுகம்.) 5. Silk-cloth, பட்டுப்புடவை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. phālita. 1.Boiled rice; சோறு. (பிங்.) 2. Rice boiled inmilk; பாற்சோறு. 3. Liquid of a thick consistency; குழம்பு.
  • n. 1. Silk garment;பட்டுவர்க்கம். (பிங்.) 2. See பாளி. வீரபாளிதப்படாம் (திருக்காளத். பு. பஞ்சாக்கர. 69).
  • n. prob. phāṇita.Sugar-candy; கண்டசருக்கரை. (பிங்.)
  • n. cf. பளிதம். 1. Medicated camphor; பச்சைக்கர்ப்பூரம். அடகு புலால்பாகு பாளி தமு முணணான் (தொல். சொல். 279, இளம்.).2. Sandal paste; சந்தனம். (தைலவ. தைல.)