தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையின் காலுக்குக் கட்டுங் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரையின் காற்கயிறு. (W.) Heelrope by which a horse's feet are fastened to a peg;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதிரை கால்கட்டுங்கயிறு.

வின்சுலோ
  • [pāḷāckkyiṟu] ''s.'' [''com.'' பிச்சாடிக்க யிறு.] A heel-rope by which a horse's feet are fastened to a peg, குதிரையின்காற்கயிறு. ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Heel-rope by which a horse's feet are fastened to apeg; குதிரையின் காற்கயிறு. (W.)