தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோகக்கட்டி ; தகட்டு வடிவம் ; வெடித்த தகட்டுத்துண்டு ; தோலுரிவு ; வெடியுப்பு ; சீலையின் கிழிவு ; பளபளப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோலுரிவு. 4. Peeling or cracking of the skin;
  • பளபளப்பு. Loc. 7. cf. பாடம். polish;
  • சீலையின் கிழிவு. 6. cf. phāla. Long strip of cloth;
  • தகட்டு வடிவம். (இலக். அக.) (W.) 1. Flattened shape;
  • உலோகக்கட்டி. உருக வெந்த பாளத்தை (சீவக. 2768). 2. Metal molten and cast in moulds;
  • வெடித்த தகட்டுத் துண்டு. (W.) 3. Flake, scale, lamina from a solid mass;
  • வெடியுப்பு. (சங். அக.) 5. Saltpetre;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ingot, pig, mass of unwrought metal, உலோகக்கட்டி; 2. a long strip of cloth; 3. (fig.) peeling or cracking of the skin. பாளம்பாளமாய் வெடிக்க, to break off in flakes, layers etc.

வின்சுலோ
  • [pāḷam] ''s.'' Ingot, pig, mass of unwrought metal, உலோகக்கட்டி. See பாலம். 2. A long strip of cloth, சீலையின்கிழிவு. See வாலம். 3. Flake, scale, or lamina, from a solid mass, வெடித்தபாளம். 4. ''(fig.)'' Peeling or crack ing of the skin, வெடிப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. pālamu, K. pāḷa, M.pāḷam.] 1. Flattened shape; தகட்டு வடிவம்.(இலக். அக.) 2. Metal molten and cast inmoulds; உலோகக்கட்டி. உருக வெந்த பாளத்தை(சீவக. 2768). 3. Flake, scale, lamina from asolid mass; வெடித்த தகட்டுத் துண்டு. (W.) 4.Peeling or cracking of the skin; தோலுரிவு.(W.) 5. Saltpetre; வெடியுப்பு. (சங். அக.) 6.cf. phāla. Long strip of cloth; சீலையின் கிழிவு.(W.) 7. cf. பாடம். Polish; பளபளப்பு. Loc.