தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணுக்கிடும் மருந்துபூசிய சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்ணுக்கிடும் மருந்து பூசிய சீலை. (யாழ். அக.) Plaster;

வின்சுலோ
  • ''s.'' A cloth, well saturated with a medical preparation, மருந்துவைத் துக்காயவைத்தசீலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Plaster; புண்ணுக்கிடும் மருந்து பூசிய சீலை. (யாழ். அக.)