தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால் வழுவை ஆமென்று அமைத்துக்கொள்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பால்வழுவை ஆமென்று அமைத்துகொள்வது (நன்.379, உரை) . Sanction by usage of the incorrect use of Pāl ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பால்வழு +. Sanction by usage of the incorrect use of pāl; பால்வழுவை ஆமென்று அமைத்துக்கொள்வது. (நன். 379, உரை.)