தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருபாற் சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபாற்சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம். (தொல்.சொல்.11, சேனா) . Incorrect use of one Pāl for another ;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Misuse of number of gender.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.)Incorrect use of one pāl for another; ஒருபாற் சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம். (தொல். சொல். 11, சேனா.)