தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவசக்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவசத்தி. நாரணியாம் பால்வன்னத்தி (திருமந். 1046.) Consort of Siva ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Consort of Šiva; சிவசத்தி. நாரணியாம் பால்வன்னத்தி (திருமந். 1046).