தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலின் நாற்றம் ; கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் நாற்றம் ; பால்குடிக்கும் குழந்தைகளின் வாயிலிருந்து வீசும் பால்நாற்றம் ; முற்றின அம்மைப்பாலின் நாற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றின அம்மைப்பாலின் நாற்றம் . 4. Odour emitted from fully developed pustules of smallpox ;
  • பாலின் வாசனை. 1. Smell of milk;
  • கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் வாசனை. 2. Smell of rice-gruel at a proper stage of boiling;
  • பால்குடிகுழந்தையின் வாயிலிருந்து வீசும் பால் வானை பால்மணம் மாறாத குழந்தை. 3. Smell of milk of a suckling child;

வின்சுலோ
  • ''s.'' Smell of milk. 2. Smell of rice gruel at a proper stage for taking it from the fire. 3. Milky smell of a sucking child's breath.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் +. 1.Smell of milk; பாலின் வாசனை. (W.) 2. Smellof rice-gruel at a proper stage of boiling; கஞ்சிகாய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும்வாசனை. (W.) 3. Smell of milk of a sucklingchild; பால்குடிகுழந்தையின் வாயிலிருந்து வீசும் பால்வாசனை. பால்மணம் மாறாத குழந்தை. 4. Odouremitted from fully developed pustules of small-pox; முற்றின அம்மைப்பாலின் நாற்றம்.