தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிர்க்கதிர் பாலடையும் பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிர்க்கதிரிற் பால் உண்டாந் தருணம் . Stage of grain being in the milk ;

வின்சுலோ
  • ''s.'' The stage of grain when they newly formed kernels are of a milky consistency.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால்பிடி- +. Stage of grain being in the milk;பயிர்க்கதிரிற் பால் உண்டாந் தருணம். (W.)