தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய்ப்பால் தானே பெருகுகை ; வெட்டு முதலியவற்றால் மரத்தினின்று பால் வெளிப்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய்ப்பால் தானே பெருக்குகை பால்பாய்ந்த கொங்கை (திவ்.பெரியாழ், 1, 2, 3). 1. Abundant secretion of milk in a woman's breasts, from tender feeling towards her child;
  • வெட்டு முதலியவற்றால் மரத்தின்று பால்வெளிப்படுகை . 2. Exuding of milky juice from a tapped tree ;

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Exud ing of milky juice from a tapped or wounded tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் +. 1.Abundant secretion of milk in a woman'sbreasts, from tender feeling towards her child;தாய்ப்பால் தானே பெருகுகை. பால்பாய்ந்த கொங்கை(திவ். பெரியாழ். 1, 2, 3). 2. Exuding of milkyjuice from a tapped tree; வெட்டு முதலியவற்றால்மரத்தினின்று பால்வெளிப்படுகை. (W.)