தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமை பன்மைக்குப் பொதுவாய் வரும் அஃறிணைப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன்பால் பலவின்பால் இரண்டற்கும் பொதுவான பெயர். (நன்.281) . Neuter nouns which are common to both singular and plural, as āṭu;

வின்சுலோ
  • ''s.'' Neuter nouns without distinction of number.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் + பாகு- + ஆ(neg.) +.(Gram.) Neuter nouns which are common toboth singular and plural, as āṭu; ஒன்றன்பால்பலவின்பால் இரண்டற்கும் பொதுவான பெயர்.(நன். 281.)