தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய்முலையில் பால் தோன்றும் போது காணும் பச்சை நரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய்முலையிற் பால்தோன்றும்போது காணும் பச்சைநரம்பு .(W) Blue lacteal vein, appearing prominently in a young mother with a suckling child ;

வின்சுலோ
  • --பானரம்பு, ''s.'' Blue veins as they appear in a young mother who is suckling a child.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Bluelacteal vein, appearing prominently in a youngmother with a suckling child; தாய்முலையிற்பால்தோன்றும்போது காணும் பச்சைநரம்பு. (W.)