தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாடு முதலியவற்றின் மடியிலிருந்து பால் தானேவழிதல். மாற்றாதே பால்சொரியும்...பசுக்கள் (திவ்.திருப்பா.21) . To have a free flow of milk from udder, from tender feelings towards the calf ;

வின்சுலோ
  • ''v. noun.'' Flowing out of milk. See சொரி, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To have a free flow of milk from udder, fromtender feelings towards the calf; மாடு முதலியவற்றின் மடியிலிருந்து பால் தானேவழிதல். மாற்றாதேபால்சொரியும் . . . பசுக்கள் (திவ். திருப்பா. 21).