தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாசி வளர்பிறைப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடியவுள்ள சாந்திரமான மாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாசி சுக்கிலப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடிய உள்ள சாந்திரமான மாதம். (பஞ்.) Twelfth lunar month, commencing from the day following the new moon in Māci and extending up to the new moon in Paṅkuṉi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phālguna.Twelfth lunar month, commencing from theday following the new moon in Māci andextending up to the new moon in Paṅkuṉi;மாசி சுக்கிலப் பிரதமை முதல் பங்குனி அமாவாசைமுடிய உள்ள சாந்திரமான மாதம். (பஞ்.)