தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைக்கு உரியவளான கொற்றவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பலைக்குரியவள்) துர்க்கை.பாலைக்கிழத்தி திருமு னாட்டிய சூலத்து (கல்லா, 17, 45) . Durga, Goddess of desert tracts ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துர்க்கை.

வின்சுலோ
  • ''s.'' Durga. துர்க்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாலை+. Durgā, Goddess of desert tracts; [பாலைக்குரியவள்] துர்க்கை. பாலைக்கிழத்தி திருமு னாட்டியசூலத்து (கல்லா. 17, 45).