தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்ததியுண்டாகவேண்டி மணமகனும் மணமகளும் பாலும் அறுகுந் தலையிலிட்டு முழகுகை . (W.) Bath taken, with a view to obtain progeny, by th bride and the bridegroom in a marriage, putting milk and harialli grass on the head ;