தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பில் உண்டாகும் ஒருவகைச் சதைவளர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பில் உண்டாம் ஒருவகைச் சதை வளர்ச்சி . Colloq. Wart ;

வின்சுலோ
  • ''s.'' A kind of wart. See உண்ணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாலும்பழமுங்கொடுத்தல் pālum-paḻamuṅ-koṭuttaln. < id. +. The ceremonyof giving plantain fruit and milk, as to the brideand bridegroom in a marriage; விவாககாலத்தில்மணமகனுக்கும் மணமகளுக்கும் பசுவின் பாலும்வாழைப்பழமுங் கொடுத்துபசரிக்குஞ் சடங்கு.
  • n. < பால் +. Wart;உடம்பில் உண்டாம் ஒருவகைச் சதை வளர்ச்சி.Colloq.