தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைப்பருவம் ; இளம்பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைப்பருவம். 2. Childhood ;
  • இளமை. 1. Youth ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see வாலியம், youth.

வின்சுலோ
  • [pāliyam] ''s.'' [''also'' வாலியம்.] Youth. juvenility, இளமை. 2. Infancy, childhood, இளம்பருவம். W. p. 64. PALYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bālya. 1. Youth;இளமை. 2. Childhood; குழந்தைப்பருவம்.