தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்குழந்தை ; இளைஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாலிபன். 1. Lad, boy, youth ;
  • ஆண்குழந்தை. (W.) 2. Male infant ;

வின்சுலோ
  • ''s.'' [''also'' வாலிபன், வாலியன்.] A lad, a boy, பையல். 2. A male infant. ஆண்குழந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lad, boy,youth; வாலிபன். 2. Male infant; ஆண்குழந்தை.(W.)