தமிழ் - தமிழ் அகரமுதலி
    காத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; அருளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காத்தல். (W.) To protect, preserve, maintain;
  • கொடுத்தல். சிற்றம்பலம் . . . இன்னம் பாலிக்குமோ விப்பிறவியே (தேவா. 4, 1). 1. To give;
  • விரித்தல். பஞ்சவர்ணப் பாவாடை பாலிப்ப (கொண்டல்விடு. 520). 2. To spread, as a carpet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < pāl. [K.pālisu.] To protect, preserve, maintain; காத்தல்.(W.)
  • 11 v. tr. < பாரி-. 1.To give; கொடுத்தல். சிற்றம்பலம் . . . இன்னம்பாலிக்குமோ விப்பிறவியே (தேவா. 4, 1). 2. Tospread, as a carpet; விரித்தல். பஞ்சவர்ணப்பாவாடை பாலிப்ப (கொண்டல்விடு. 520).
  • 11 v. tr. < பாரி-. 1.To give; கொடுத்தல். சிற்றம்பலம் . . . இன்னம்பாலிக்குமோ விப்பிறவியே (தேவா. 4, 1). 2. Tospread, as a carpet; விரித்தல். பஞ்சவர்ணப்பாவாடை பாலிப்ப (கொண்டல்விடு. 520).