தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகம் முதலிய சுபகாரியம் நிகழ்கையில் பாலிகைத்தாழிகளில் நவதானியம் விதைக்குஞ் சடங்கு . Loc. The ceremony of sowing nava-tāṉiyam in pots on auspicious occasions ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The ceremony of sowing nava-tāṉi-yam in pots on auspicious occasions; விவாகம் முதலிய சுபகாரியம் நிகழ்கையில் பாலிகைத்தாழி களில் நவதானியம் விதைக்குஞ் சடங்கு. Loc.