தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலின் ஆவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலின் ஆவி. வீழ்சலதோடந்தணிக்கப் பாலாவி (தேவையுலா, 31) . Steam from boiled milk;
  • நெல்வகை. (யாப். வி. 509.) A kind of paddy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் + ஆவி. Steamfrom boiled milk; பாலின் ஆவி. வீழ்சலதோடந்தணிக்கப் பாலாவி (தேவையுலா, 31).
  • n. A kind of paddy; நெல்வகை. (யாப். வி. 509.)