தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (அகநா.92) . Teacher of children ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bāla +. Teacher of children; பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரி யன். மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் (அகநா. 92). (S. I. I. iii, 154, 26.)