தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால்வண்ணனான சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பால்வண்ணமான சிவன். பாலினி பாலவன் பாகம தாகுமே (திருமந்.1216) . šiva in his milk-white manifestation ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Šiva in Hismilk-white manifestation; பால்வண்ணமானசிவன். பாலினி பாலவன் பாகம தாகுமே (திருமந்.1216).