தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்றிக்கண்ணுடைய சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (நெற்றிக்கண்ணன்) சிவன். பாலலோசனற்கெனத் திருவிழாவுறப் பணிப்பார் (உபதேசகா.சிவபுண்ணி.5) . šiva, having an eye on His forehead ;

வின்சுலோ
  • ''s.'' Siva the frontal-eyed. ''(p.)''
  • ''appel. n.'' Siva, who has an eye in his forehead, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāla+. Šiva, having an eye on His forehead;[நெற்றிக்கண்ணன்] சிவன். பாலலோசனற்கெனத்திருவிழாவுறப் பணிப்பார் (உபதேசகா. சிவபுண்ணி. 5).