தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைமை ; அறியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாமை. பாலமை யுடையராகிப் படருறப் படுவதென்னே (உபதேசக. சிவபுண்ணிய .339) . Childish innocence ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாலன். Childishinnocence; அறியாமை. பாலமை யுடையராகிப் படருறப் படுவதென்னே (உபதேசகா. சிவபுண்ணிய. 339).