தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைப்பருவம். பாலப்பிராயத்தே பார்த்தற் கருள்செய்த கோலப்பிரானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 6). Young age;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Young age; பிள்ளைப்பருவம். பாலப்பிராயத்தேபார்த்தற் கருள்செய்த கோலப்பிரானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 6).