பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகளுக்குப் பால் புகட்டுகிற சங்கு ; காண்க : சித்திரப்பாலாடை(வி) ; பாலகப்பை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குழந்தைகட்குப் பாலூட்டுஞ் சங்கு. Conchshell or any metallic imitation of it for feeding infants ;
See சித்திரப்பாலடை. (மலை.) Pointedleaved tick-trefoil ;
வின்சுலோ
''s.'' A shell for a milk-ladle, பாலடைச்சங்கு. ''[loc.]'' 2. A shrub, பால டைச்செடி, Hallia sororia.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. + அடு-. Conch-shell or any metallic imitation of it for feedinginfants; குழந்தைகட்குப் பாலூட்டுஞ் சங்கு.
n
. < id. +. Pointed-leaved tick-trefoil. See சித்திரப்பாலடை. (மலை.)