தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலில் சமைத்த சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலில் அட்ட சோறு. இன்பாலடிசிற் கிவர்கின்றகைப்பேடி (சீவக. 443). Rice cooked in milk ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ricecooked in milk; பாலில் அட்ட சோறு. இன்பாலடிசிற் கிவர்கின்றகைப்பேடி (சீவக. 443).