தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோள்களின் தீய பார்வையால் குழந்தைகட்கு உண்டாகும் பீடை ; குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரகங்களின் தீயபார்வையால் குழந்தை கட்கு உண்டாம் பீடை. (சீவக. 306, உரை) 1. Frequent sickness of children believed to be due to the malign influence of planets;
  • குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு. Loc. 2. Inflammatory diarrhoea of infants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. +. 1. Frequent sickness of children believed to be due to the malign influenceof planets; கிரகங்களின் தீயபார்வையால் குழந்தைகட்கு உண்டாம் பீடை. (சீவக. 306, உரை.) 2.Inflammatory diarrhœa of infants; குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு. Loc.