தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலகாப்பியர் செய்த யானைவைத்திய நூல். பாலகாப்பிய நூறன்னால் வணக்கினான் (இராகு. மாலை. 94). A veterinary treatise on elephants diseases by Pālakāppiyar ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pāla-kāpya. A veterinary treatise on elephants'diseases by Pālakāppiyar; பாலகாப்பியர் செய்தயானைவைத்திய நூல். பாலகாப்பிய நூறன்னால்வணக்கினான் (இரகு. மாலை. 94).