தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்ல ர் (தேவா. 946, 3).
  • நீக்குதல். பகலோன் கெடுமெனப்பாற்றுவனபோல (பெருங். உஞ்சைக். 38, 15). 1.To remove;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of பாறு-.1. To remove; நீக்குதல். பகலோன் கெடுமெனப்பாற்றுவனபோல (பெருங். உஞ்சைக். 38, 15). 2. Toruin; அழித்தல். பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் (தேவா. 946, 3).