தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலில் சமைத்த சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலில் அட்ட சித்திரான்னம். (பதார்த்த.1401.) Rice boiled in milk;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாலோதனம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Boiling rice in milk, as a religious ceremony.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Rice boiled in milk; பாலில் அட்ட சித்திரான்னம்.(பதார்த்த. 1401.)