தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறவைப்பசுக்களை அடைந்திருக்கும் பேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறவைப்பசுக்களைத் தான் அடைந்திருக்கும் பேறு. The fortune of possessing milch cows;

வின்சுலோ
  • ''s.'' The happiness of having cows and milk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The fortune of possessing milch cows; கறவைப்பசுக்களைத் தான் அடைந்திருக்கும் பேறு.