தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய்களின் அதிதேவதைகட்குப் படைக்கும் பால்பழம் முதலியன. Offering of milk and fruits to the deities who cause diseases;

வின்சுலோ
  • ''s.'' Offerings of milk, and cooling fruits, in time of disease, to the afflicting goddess. See பள்ளயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Offering of milk and fruits to the deities whocause diseases; நோய்களின் அதிதேவதைகட்குப்படைக்கும் பால்பழம் முதலியன.