பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்குபடுதல் ; நன்முறையில் நடத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஒழுங்கடைதல். 1. To be well-arranged; to be well-disciplined;
நன்முறையில் நடத்தல் பாற்பட்டோர் கூறும் பயமொழி (இனி.நாற். 7). 2. To tread the path of virtue;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < பால் +.1. To be well-arranged; to be well-disciplined;ஒழுங்கடைதல். 2. To tread the path of virtue;நன்முறையில் நடத்தல். பாற்பட்டார் கூறும் பயமொழி(இனி. நாற். 7).