தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால்கலந்த அன்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பால்கலந்த அன்னம். நெய்யிலாப் பாற்சோற்றி னேர் (நாலடி, 333). Rice boiled in milk;

வின்சுலோ
  • ''s.'' Boiled rice and milk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் +. Riceboiled in milk; பால்கலந்த அன்னம். நெய்யிலாப்பாற்சோற்றி னேர் (நாலடி, 333).